இலங்கை தேசிய கிரிக்கெட் குழாமின் வதிவிட பயிற்சிகள் இன்று (02) ஆரம்பமாகின.
தேசிய அணியின் வீரர்கள் இன்று தங்களின் முதலாவது மைதான பயிற்சிகளில் ஈடுபட்டதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
இந்த வதிவிட பயிற்சிகள் கொழும்பு சீ.சீ.சீ. மைதானத்தில் ஆரம்பமாகின.
PHOTOS
Post a Comment