HomeLocal News மாகாணங்கள் இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீடிப்பு Web Admin 10/08/2021 02:06:00 pm 0 Comments Facebook Twitter மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை ஒக்டோபர் 21 ஆம் திகதி வரை நீடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கொவிட் ஒழி்ப்புக்கான விசேட செயலணி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.(kandytanilnews.com) Tags Local News Facebook Twitter
Post a Comment