அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் நீடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணக் கட்டுப்பாடுகளை ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை தொடர்ந்தும் அமுல்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக இராணுவத் தளபதி கூறியுள்ளார.


இதன் பிரகாரம் ஒக்டோபர் 31 ஆம் திகதி அதிகாலை 04 மணிவரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ளன. (kandytamilnews.com)

Post a Comment

أحدث أقدم