நாட்டிலுள்ள அனைத்து அரச ஆரம்ப பாடசாலைகளையும் ஒக்டோபர் 25 ஆம் திகதி மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 25 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அரச ஆரம்ப பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
(kandytamilnews.com)
إرسال تعليق