2022 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நாளை (07/10/2021) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த தகவலை ஆளுங்கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஒதுக்கீட்டு சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளமை தொடர்பில் ஆளுங்கட்சியின் பிரதம கொரடா அலுவலகம் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை மேற்கோள் காட்டி இந்த தகவலை வௌியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

إرسال تعليق