முல்லைத்தீவு, கேப்பாபிலவு விமானப்படை தளத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியர் சங்க செயற்பாட்டாளர்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலக அதிகாரிகள் சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படு தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள தங்களின் தகவல்கள் எதுவும் உத்தியோகபூர்வமாக பதிவுசெய்யப்படாமல் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாரளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். 

கொத்தலாவல சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டமைக்காக கைதுசெய்யப்பட்டு கேப்பாபிலவு விமானப்படை தனிமைப்படுத்தல் மையத்தில் வைக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர்கள் இன்று (13-07-2021) ஊடகப் பதிவொன்றை வௌியிட்டுள்ளனர்.

இந்த ஊடகப் பதிவில் ஜோசப் ஸ்டாலின் மேலும் குறிப்பிடுகையில்...


நன்றி - CeylonMail

Post a Comment

أحدث أقدم