இலங்கையின் சுமார் 150 மீனவர்களுடன் 30 மீன்பிடி படகுகள் இந்தோனேஷியா நோக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை மற்றும் குடாவெல்ல மீன்பிடித் துறைமுகங்களில் இருந்து கடலுக்குச் சென்றிருந்த படகுகளே இவ்வாறு இந்தோனேஷியா நோக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக மேலும் கூறப்பட்டுள்ளது.

إرسال تعليق