வெலிசர கடற்படை முகாமிலுள்ள 30 சிப்பாய்களுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து வெலிசர கடற்படை முகாம் முற்றாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
வைரஸ் தொற்று காரணமாக வெலிசர கடற்படை முகாம் முற்றாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த எண்ணிக்கை நாளொன்றில் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாகும்.

Post a Comment