இந்திய - இலங்கை உறவை மேலும் வலுப்படுத்தும் ஓரங்கமாக இந்தியாவின் 65 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய நடன கலாசார வைபவம் ஒன்று கண்டியில் நடைபெற்றது.
கண்டி உதவி இந்திய தூதரகமும், கலாசார அமைச்சும் இணைந்து நடத்திய இந்த கலாசார நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
வைபவத்தில் மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ மற்றும் உதவி இந்திய தூதுவர் ராகேஷ்குமார் மிஷ்ரா ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.![]() |
| நடனகுரு ஜிதேந்திரா மகாராஜ் ஆளுநரிடம் இருந்து நினைவு பரிசினை பெறுகிறார் |
கண்டி வாழ் இந்திய வம்சாவழியினர் உட்பட பெருந்திரளான மக்கள் இந்த கலாசார நடன நிகழ்வுகளை பார்வையிட்டனர்
![]() |
| மத்திய மாகாண ஆளுநருடன், இந்திய உதவித் தூதுவர் மிஷ்ரா மற்றும் நடனக் குழுவினர் |






إرسال تعليق