HomeLocal News காலி கோட்டை கடற்கரையில் திமிங்கிலம் கரையொதுங்கியது Web Admin 8/21/2011 06:21:00 pm 0 Comments Facebook Twitter இலங்கையின் காலி கோட்டை கடற்கரையில் உயிரிழந்த இராட்சத திமிங்கிலம் ஒன்றின் உடல் (19-08-2001) கரையொதுங்கியது. இந்த திமிங்கிலத்தின் உடலைக் காண்பதற்காக பெருந்திரளான மக்கள் கடற்கரையில் கூடியுள்ளனர். Tags Local News Facebook Twitter
Post a Comment