நேற்றிரவு திடீரென்று விலை அதிகரிப்பை அறிவித்திருந்த லிட்ரோ கேஸ் நிறுவனம், சற்று நேரத்திற்கு முன்னர் கேஸ் விலையை சொற்ப அளவால் குறைத்துள்ளது.
இதன் பிரகாரம் லிட்ரோ கேஸ் சிலிண்டர்களின் புதிய விலைகள் பின்வருமாரு அறிவிக்கப்பட்டுள்ளது.
- 12.5kg சிலிண்டர் - ரூபா. 2,675/- (ரூபா 75 இனால் குறைக்கப்பட்டுள்ளது.)
- 05kg சிலிண்டர் - ரூபா. 1,071/- (ரூபா 30 இனால் குறைக்கப்பட்டுள்ளது.)
- 2.5kg சிலிண்டர் - ரூபா. 506/- (ரூபா 14 இனால் குறைக்கப்பட்டுள்ளது.)
(kandytamilnews.com)

Post a Comment