இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அவுஸ்திரேலியாவில் நிரந்த வதிவிடத்தைக் கொண்டிருந்த ஒருவர் கொவிட்-19 வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இந்த நபர் அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
52 வயதுடைய ஒருவரே கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
சுமித் பிரேமசந்திர என்பவரே மெல்பர்னில் உயிரிழந்துள்ளதுடன், அவுஸ்திரேலியாவில் கொவிட் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த முதலாவது இலங்கையர் இவர் ஆவார்.

| அவுஸ்திரேலியாவில் மரணமடைந்த சுமித் பிரேமசந்திர |

Post a Comment